31/08/2026 - திங்கள் 1) திருச்சபை எது ? என்ற கேள்விக்கு பல பதில்களை நாம் சொல்லலாம். அதில், முக்கியமான ஒன்று *மே..மே.. என கத்தும் ஆடுகளின் திரள் கூட்டம்..* என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.🐑🐑🐏 - அந்த சபைகளில் எப்படி நாம் பயணிப்பது, - எவ்வாறெல்லாம் பாதை உள்ளது …